உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 38:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 நான் பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோது+ நீ எங்கே இருந்தாய்?

      உனக்குத் தெரியும் என்றால் சொல்.

  • யோபு 38:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அதன் அஸ்திவாரம் எதன்மேல் போடப்பட்டது?

      அதற்கு மூலைக்கல் வைத்தது யார்?+

  • சங்கீதம் 24:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+

      நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம்.

       2 ஏனென்றால், அவர்தான் கடல்களுக்கு மேலாகவும்,+

      ஆறுகளுக்கு மேலாகவும் அதை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்