சங்கீதம் 77:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 கடவுளே, நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன்.உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.+ சங்கீதம் 119:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 உங்கள் ஆணைகளின் அர்த்தத்தை எனக்குப் புரிய வையுங்கள்.அப்போது, உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+
12 கடவுளே, நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன்.உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.+
27 உங்கள் ஆணைகளின் அர்த்தத்தை எனக்குப் புரிய வையுங்கள்.அப்போது, உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+