சங்கீதம் 31:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 சுற்றிவளைக்கப்பட்ட நகரத்திலே,+யெகோவா மாறாத அன்பை எனக்கு அற்புதமான விதத்தில் காட்டினார்.+அதனால் அவருக்குப் புகழ் சேரட்டும். புலம்பல் 3:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+
21 சுற்றிவளைக்கப்பட்ட நகரத்திலே,+யெகோவா மாறாத அன்பை எனக்கு அற்புதமான விதத்தில் காட்டினார்.+அதனால் அவருக்குப் புகழ் சேரட்டும்.
22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+