உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 6:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கூட்டிக்கொண்டு வந்து,+ நீங்கள் கட்டாத பிரமாண்டமான நகரங்களையும்,+ 11 நீங்கள் உழைத்துச் சம்பாதிக்காத நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், நீங்கள் வெட்டாத கிணறுகளையும்,* நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவ மரங்களையும் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+

  • யோசுவா 5:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கானான் தேசத்தின் விளைச்சலை, அதாவது புளிப்பில்லாத ரொட்டிகளையும்+ வறுத்த தானியங்களையும், பஸ்காவுக்கு அடுத்த நாளே சாப்பிட ஆரம்பித்தார்கள். 12 அவர்கள் அவற்றைச் சாப்பிட்ட அதே நாளில் மன்னா கிடைப்பது நின்றுபோனது. அதன்பின், இஸ்ரவேலர்களுக்கு மன்னா கிடைக்கவில்லை,+ அந்த வருஷத்திலிருந்து கானான் தேசத்தின் விளைச்சலைச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்