ரூத் 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நீ செய்த எல்லாவற்றுக்கும் யெகோவா உனக்குப் பலன் தரட்டும்!+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சிறகுகளின் கீழ் அடைக்கலம்+ தேடி வந்திருக்கிற உனக்கு அவர் நிறைவான பலன் தரட்டும்” என்று சொன்னார். சங்கீதம் 36:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது!+ உங்களுடைய சிறகுகளின் நிழலில் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்.+ சங்கீதம் 57:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 57 கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+
12 நீ செய்த எல்லாவற்றுக்கும் யெகோவா உனக்குப் பலன் தரட்டும்!+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சிறகுகளின் கீழ் அடைக்கலம்+ தேடி வந்திருக்கிற உனக்கு அவர் நிறைவான பலன் தரட்டும்” என்று சொன்னார்.
7 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது!+ உங்களுடைய சிறகுகளின் நிழலில் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்.+
57 கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+