உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 24:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 என் தகப்பனே, இதோ பாருங்கள். உங்களுடைய கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டேன். நான் இதை மட்டும்தான் வெட்டி எடுத்தேன், உங்களைக் கொல்லவில்லை. நான் உங்களுக்குக் கெடுதல் செய்யவோ உங்களுக்கு எதிராகக் கலகம் செய்யவோ நினைக்கவில்லை என்று இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எந்தப் பாவமும் செய்யவில்லை.+ ஆனால், நீங்கள் என் உயிரை வேட்டையாடுகிறீர்கள்.+

  • சங்கீதம் 35:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 என்னுடைய உயிரை வேட்டையாடுகிறவர்கள் அவமானப்பட்டுத் தலைகுனியட்டும்.+

      என்னைத் தீர்த்துக்கட்ட சூழ்ச்சி செய்கிறவர்கள் வெட்கத்தில் பின்வாங்கட்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்