25 அவர்களுடைய ரதங்களின் சக்கரங்களை அவர் கழன்றுபோக வைத்ததால், ரதங்களை ஓட்ட அவர்கள் படாத பாடுபட்டார்கள். அதனால், “இஸ்ரவேலர்களோடு நமக்கு எந்தச் சம்பந்தமும் வேண்டாம், அவர்களைவிட்டு ஓடிப்போய்விடலாம். அவர்களுக்காக யெகோவா நம்மை எதிர்த்துப் போர் செய்கிறார்”+ என்று சொல்லிக்கொண்டார்கள்.