-
உபாகமம் 1:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 உங்களுடைய கூடாரங்களில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தீர்கள். ‘யெகோவா நம்மை வெறுக்கிறார், நம்மை எமோரியர்களின் கையில் சிக்க வைத்து அழிப்பதற்காகத்தான் எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார்.
-