6 கடவுளே, நீங்கள் யாக்கோபின் வம்சத்தாராகிய உங்கள் ஜனங்களைக் கைவிட்டுவிட்டீர்கள்.+
ஏனென்றால், கிழக்கே இருக்கிறவர்கள் செய்வதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.
பெலிஸ்தியர்களைப் போல மாயமந்திரம் செய்கிறார்கள்.+
அவர்களோடு மற்ற தேசத்தாரின் பிள்ளைகள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.