நெகேமியா 11:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எருசலேமில் குடியிருந்த மாகாணத் தலைவர்கள் இவர்கள்தான். (மற்ற இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும்+ யூதாவிலுள்ள வேறு நகரங்களில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருந்தார்கள்.+
3 எருசலேமில் குடியிருந்த மாகாணத் தலைவர்கள் இவர்கள்தான். (மற்ற இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும்+ யூதாவிலுள்ள வேறு நகரங்களில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருந்தார்கள்.+