உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 34:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பலமுள்ள இளம் சிங்கங்கள்கூட இரை இல்லாமல் தவிக்கலாம்.

      ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது.*+

  • ஏசாயா 55:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 உங்களுடைய பசியைத் தீர்க்காத ஒன்றுக்காக ஏன் பணத்தைச் செலவழிக்கிறீர்கள்?

      திருப்தி தராத ஒன்றுக்காக ஏன் உங்களுடைய சம்பாத்தியத்தை* வீணாக்குகிறீர்கள்?

      நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, நல்ல உணவைச் சாப்பிடுங்கள்.+

      அப்போது, உண்மையிலேயே அருமையான உணவைச் சாப்பிடுவதால் மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.+

  • லூக்கா 1:53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 53 ஏழைகளுக்கு* நல்ல நல்ல காரியங்களைக் கொடுத்து முழுமையாகத் திருப்திப்படுத்தியிருக்கிறார்;+ பணக்காரர்களை வெறுங்கையோடு அனுப்பியிருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்