2 சாமுவேல் 8:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 சில காலம் கழித்து, தாவீது பெலிஸ்தியர்களோடு+ போர் செய்து அவர்களைத் தோற்கடித்தார்.+ அவர்களிடமிருந்து மேத்தேக்-அம்மா என்ற நகரத்தைக் கைப்பற்றினார்.
8 சில காலம் கழித்து, தாவீது பெலிஸ்தியர்களோடு+ போர் செய்து அவர்களைத் தோற்கடித்தார்.+ அவர்களிடமிருந்து மேத்தேக்-அம்மா என்ற நகரத்தைக் கைப்பற்றினார்.