21 ஆனால், இயேசுவுக்கு ஆணையிட்டுச் சொல்லப்பட்டதால் அவர் குருவாகியிருக்கிறார். “‘நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்’ என்று யெகோவா* ஆணையிட்டுச் சொன்னார். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்.”*+
28 திருச்சட்டத்தின்படி, பலவீனங்கள் உள்ள மனிதர்கள் தலைமைக் குருமார்களாக நியமிக்கப்படுகிறார்கள்.+ ஆனால், திருச்சட்டத்துக்குப் பின்பு கொடுக்கப்பட்ட ஆணையின்படி,+ என்றென்றும் பரிபூரணமாக்கப்பட்ட மகன்+ தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.