சங்கீதம் 1:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+ சங்கீதம் 40:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.*+உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.+
1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+
8 என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.*+உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.+