-
யாத்திராகமம் 15:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 உங்களுடைய மூச்சுக்காற்றினால் தண்ணீர் குவிந்து நின்றது.
மாபெரும் கடல் மதில்போல் உயர்ந்து நின்றது.
புரண்டு ஓடிய தண்ணீர் கடலில் உறைந்துபோனது.
-