ஏசாயா 48:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நான் எனக்காகவே, என் பெயருக்காகவே, எல்லாவற்றையும் செய்கிறேன்.+என் பெயர் கெட்டுப்போக நான் எப்படி அனுமதிப்பேன்?+ என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன். யோவான் 12:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ வந்தது.
11 நான் எனக்காகவே, என் பெயருக்காகவே, எல்லாவற்றையும் செய்கிறேன்.+என் பெயர் கெட்டுப்போக நான் எப்படி அனுமதிப்பேன்?+ என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.
28 தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ வந்தது.