ஆபகூக் 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்? உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+
18 சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்? உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+