சங்கீதம் 6:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இறந்த பிறகு யாரால் உங்களைப் பற்றிப் பேச* முடியும்?கல்லறைக்குப் போன பிறகு யாரால் உங்களைப் புகழ முடியும்?+ பிரசங்கி 9:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+
5 இறந்த பிறகு யாரால் உங்களைப் பற்றிப் பேச* முடியும்?கல்லறைக்குப் போன பிறகு யாரால் உங்களைப் புகழ முடியும்?+
5 உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+