சங்கீதம் 31:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவாவே, உங்களைக் கூப்பிடுகிறேன்; நான் வெட்கப்பட்டுப்போவதற்கு விடாதீர்கள்.+ ஆனால், பொல்லாதவர்கள் வெட்கப்பட்டுப்போகட்டும்.+கல்லறையில் அவர்கள் அமைதியாகக் கிடக்கட்டும்.+
17 யெகோவாவே, உங்களைக் கூப்பிடுகிறேன்; நான் வெட்கப்பட்டுப்போவதற்கு விடாதீர்கள்.+ ஆனால், பொல்லாதவர்கள் வெட்கப்பட்டுப்போகட்டும்.+கல்லறையில் அவர்கள் அமைதியாகக் கிடக்கட்டும்.+