ஏசாயா 51:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 “நான்தான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்.+ அப்படியிருக்கும்போது, அற்ப மனுஷனைப் பார்த்து நீ ஏன் பயப்படுகிறாய்?+அவன் பசும்புல்லைப் போலச் சீக்கிரத்தில் வாடிப்போவானே! ரோமர் 8:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+ எபிரெயர் 13:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.
12 “நான்தான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்.+ அப்படியிருக்கும்போது, அற்ப மனுஷனைப் பார்த்து நீ ஏன் பயப்படுகிறாய்?+அவன் பசும்புல்லைப் போலச் சீக்கிரத்தில் வாடிப்போவானே!
31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+
6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.