சங்கீதம் 19:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அகங்காரமான* செயல்களைச் செய்துவிடாதபடி என்னைத் தடுத்து நிறுத்துங்கள்.+அவை என்னை அடக்கி ஆளாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ அப்போதுதான் நான் குற்றமற்றவனாக இருப்பேன்.+பயங்கரமான பாவங்களை* செய்யாமல் இருப்பேன். சங்கீதம் 37:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அவனுடைய கடவுளின் சட்டம் அவன் இதயத்தில் இருக்கிறது.+அவனுடைய கால்கள் தடுமாறாது.+
13 அகங்காரமான* செயல்களைச் செய்துவிடாதபடி என்னைத் தடுத்து நிறுத்துங்கள்.+அவை என்னை அடக்கி ஆளாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ அப்போதுதான் நான் குற்றமற்றவனாக இருப்பேன்.+பயங்கரமான பாவங்களை* செய்யாமல் இருப்பேன்.