யோபு 36:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 மின்னலைக் கையில் எடுத்துக்கொள்கிறார்.பின்பு, குறிபார்த்து எறிகிறார்.+ சங்கீதம் 144:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 மின்னலை அனுப்பி எதிரிகளைச் சிதறிப்போகச் செய்யுங்கள்.+அம்புகளை எறிந்து அவர்களைக் குழப்பிவிடுங்கள்.+