சங்கீதம் 74:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 நிலத்தைப் பிளந்து நீரூற்றுகளையும் நீரோடைகளையும் பாய வைத்தீர்கள்.+வற்றாத நதிகளை வறண்டுபோக வைத்தீர்கள்.+ சங்கீதம் 106:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர் செங்கடலை அதட்டினார், அது காய்ந்துபோனது.பாலைவனத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போவதுபோல்,ஆழமான கடல் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+ சங்கீதம் 114:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 114 இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது,+யாக்கோபின் வம்சத்தார் வேறு மொழி பேசுகிற மக்களைவிட்டுப் புறப்பட்டபோது, சங்கீதம் 114:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடல் அதைப் பார்த்து விலகி ஓடியது.+யோர்தான் திரும்பி ஓடியது.+ தமிழ் பிரசுரங்கள் (1971-2025) வெளியேறவும் உள்நுழையவும் தமிழ் பகிரவும் விருப்பங்கள் Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania விதிமுறைகள் தனியுரிமை ப்ரைவசி செட்டிங் JW.ORG உள்நுழையவும் பகிரவும் மின்னஞ்சல் வழியாக பகிரவும்
15 நிலத்தைப் பிளந்து நீரூற்றுகளையும் நீரோடைகளையும் பாய வைத்தீர்கள்.+வற்றாத நதிகளை வறண்டுபோக வைத்தீர்கள்.+
9 அவர் செங்கடலை அதட்டினார், அது காய்ந்துபோனது.பாலைவனத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போவதுபோல்,ஆழமான கடல் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+ சங்கீதம் 114:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 114 இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது,+யாக்கோபின் வம்சத்தார் வேறு மொழி பேசுகிற மக்களைவிட்டுப் புறப்பட்டபோது, சங்கீதம் 114:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடல் அதைப் பார்த்து விலகி ஓடியது.+யோர்தான் திரும்பி ஓடியது.+
114 இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது,+யாக்கோபின் வம்சத்தார் வேறு மொழி பேசுகிற மக்களைவிட்டுப் புறப்பட்டபோது, சங்கீதம் 114:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடல் அதைப் பார்த்து விலகி ஓடியது.+யோர்தான் திரும்பி ஓடியது.+