உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 19:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யெகோவாவைப் பற்றிய பயம்+ தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது.

      யெகோவாவின் நீதித்தீர்ப்புகள் உண்மையானவை, முழுக்க முழுக்க நீதியானவை.+

      10 அவை தங்கத்தைவிடவும்,

      குவிந்துகிடக்கிற சொக்கத்தங்கத்தைவிடவும்* விரும்பத்தக்கவை.+

      அவை தேனைவிடவும்,+

      தேன்கூட்டிலிருந்து சொட்டுகிற தேனைவிடவும் தித்திப்பானவை.

  • சங்கீதம் 119:72
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 72 ஆயிரக்கணக்கான தங்கக் காசுகளையும் வெள்ளிக் காசுகளையும்விட+

      நீங்கள் கொடுத்த சட்டம்தான் எனக்கு நல்லது.+

  • நீதிமொழிகள் 3:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஞானத்தைக் கண்டுபிடிப்பவனும்,

      பகுத்தறிவைப் பெறுகிறவனும் சந்தோஷமானவன்.+

      14 ஞானத்தைச் சம்பாதிப்பது வெள்ளியைச் சம்பாதிப்பதைவிட மேலானது.

      அது தரும் லாபம் தங்கத்தைவிட மேலானது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்