2 சாமுவேல் 22:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அவர் முன்னால் எப்போதும் குற்றமற்றவனாக இருப்பேன்,+தவறு செய்யாமல் ஜாக்கிரதையாக இருப்பேன்.+ நீதிமொழிகள் 14:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான்.
16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான்.