வெளிப்படுத்துதல் 16:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பின்பு, தண்ணீர்மீது அதிகாரமுள்ள தேவதூதர் இப்படிச் சொல்வதைக் கேட்டேன்: “இருக்கிறவரே, இருந்தவரே,+ உண்மையுள்ளவரே,*+ நீங்கள் நீதியுள்ளவராக இருப்பதால் இந்தத் தீர்ப்புகளைக்+ கொடுத்திருக்கிறீர்கள். வெளிப்படுத்துதல் 16:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பின்பு, பலிபீடம் இப்படிச் சொல்வதைக் கேட்டேன்: “ஆம், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவே,*+ உங்களுடைய தீர்ப்புகள்* உண்மையானவை, நீதியானவை.”+
5 பின்பு, தண்ணீர்மீது அதிகாரமுள்ள தேவதூதர் இப்படிச் சொல்வதைக் கேட்டேன்: “இருக்கிறவரே, இருந்தவரே,+ உண்மையுள்ளவரே,*+ நீங்கள் நீதியுள்ளவராக இருப்பதால் இந்தத் தீர்ப்புகளைக்+ கொடுத்திருக்கிறீர்கள்.
7 பின்பு, பலிபீடம் இப்படிச் சொல்வதைக் கேட்டேன்: “ஆம், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவே,*+ உங்களுடைய தீர்ப்புகள்* உண்மையானவை, நீதியானவை.”+