உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 6:41, 42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 யெகோவா தேவனே, நீங்களும் உங்களுடைய பலத்துக்கு அடையாளமாக இருக்கிற ஒப்பந்தப் பெட்டியும் இந்த இடத்தில் தங்கியிருக்க வேண்டும்.+ யெகோவா தேவனே, உங்களுடைய குருமார்கள் மீட்பை அணிந்துகொள்ளட்டும். உங்களுக்கு உண்மையாக* இருப்பவர்கள் நீங்கள் செய்த நன்மைகளை நினைத்து சந்தோஷப்படட்டும்.+ 42 யெகோவா தேவனே, நீங்கள் அபிஷேகம் செய்தவரை ஒதுக்கிவிடாதீர்கள்.+ உங்கள் ஊழியரான தாவீதுக்கு நீங்கள் காட்டிய மாறாத அன்பை நினைத்துப் பாருங்கள்”+ என்று சொல்லி ஜெபம் செய்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்