-
1 நாளாகமம் 29:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 உங்களுடைய கட்டளைகளையும்+ நினைப்பூட்டுதல்களையும் விதிமுறைகளையும் முழு இதயத்தோடு+ கடைப்பிடிக்க என் மகன் சாலொமோனுக்கு உதவி செய்யுங்கள். அவற்றையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்கவும், எந்த ஆலயத்தை* கட்டுவதற்கு நான் முன்னேற்பாடு செய்திருக்கிறேனோ+ அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கும் அவனுக்கு உதவி செய்யுங்கள்” என்று சொன்னார்.
-