சங்கீதம் 84:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உங்களையே பலமென்று நம்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+அவர்களுடைய இதயம் உங்கள் ஆலயத்துக்குப் போகிற நெடுஞ்சாலைகள்மேல் இருக்கிறது. சங்கீதம் 84:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர்கள் பலத்துக்குமேல் பலம் அடைந்து நடந்துபோவார்கள்.+அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனிலே கடவுளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.
5 உங்களையே பலமென்று நம்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+அவர்களுடைய இதயம் உங்கள் ஆலயத்துக்குப் போகிற நெடுஞ்சாலைகள்மேல் இருக்கிறது.
7 அவர்கள் பலத்துக்குமேல் பலம் அடைந்து நடந்துபோவார்கள்.+அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனிலே கடவுளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.