-
சங்கீதம் 48:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
48 நம் கடவுளுடைய நகரத்திலும் பரிசுத்த மலையிலும்
யெகோவா மகத்தானவராக இருக்கிறார், எல்லா புகழையும் பெறத் தகுதியானவராக இருக்கிறார்.
-