உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 7:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 வானத்திலிருந்து நெருப்பு வந்ததையும், ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்ததையும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் அங்கே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள், “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று புகழ்ந்து பாடி யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.

  • 2 நாளாகமம் 20:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 மக்களிடம் கலந்துபேசிவிட்டு, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதற்குப் பாடகர்களை நியமித்தார்.+ பரிசுத்த உடையைப் போட்டுக்கொண்டு, போர்வீரர்களுக்கு முன்னால் நடந்துகொண்டே, “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று பாடுவதற்காக அவர்களை நியமித்தார்.

  • சங்கீதம் 106:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 106 “யா”வைப் புகழுங்கள்!*

      யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+

      அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+

  • சங்கீதம் 107:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 107 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+

      அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்