-
தானியேல் 9:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 தானியேலாகிய நான் புத்தகங்களை* படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, எருசலேம் 70 வருஷங்களுக்குப் பாழாய்க் கிடக்கும்+ என்று எரேமியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொல்லியிருந்ததைப் புரிந்துகொண்டேன்.+ 3 அதனால் துக்கத் துணியை* உடுத்தி, என்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டு, விரதமிருந்தேன்.+ உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் உதவியைக் கேட்டுக் கெஞ்சினேன்.
-