2 சாமுவேல் 22:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்,உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+ சங்கீதம் 113:6-8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார்.*+ 7 எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். ஏழையைச் சாம்பல் குவியலிலிருந்து* உயர்த்துகிறார்.+ 8 அவனை அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.தன்னுடைய மக்களின் அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.
36 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்,உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+
6 அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார்.*+ 7 எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். ஏழையைச் சாம்பல் குவியலிலிருந்து* உயர்த்துகிறார்.+ 8 அவனை அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.தன்னுடைய மக்களின் அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்.