சங்கீதம் 2:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+ 9 நீ அந்தத் தேசங்களை இரும்புச் செங்கோலால் அடித்து நொறுக்குவாய்.+மண்பாத்திரத்தை உடைப்பது போல உடைத்து நொறுக்குவாய்”+ என்று சொன்னார்.
8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+ 9 நீ அந்தத் தேசங்களை இரும்புச் செங்கோலால் அடித்து நொறுக்குவாய்.+மண்பாத்திரத்தை உடைப்பது போல உடைத்து நொறுக்குவாய்”+ என்று சொன்னார்.