யோபு 10:10, 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 என் தாயின் வயிற்றுக்குள் நீங்கள் என்னை வைக்கவில்லையா?*அங்கே எனக்கு உருவம் கொடுக்கவில்லையா?* 11 எலும்புகளாலும் தசைநாண்களாலும் எனக்கு வடிவம் கொடுத்தீர்களே.தோலாலும் சதையாலும் என்னைப் போர்த்தினீர்களே.+
10 என் தாயின் வயிற்றுக்குள் நீங்கள் என்னை வைக்கவில்லையா?*அங்கே எனக்கு உருவம் கொடுக்கவில்லையா?* 11 எலும்புகளாலும் தசைநாண்களாலும் எனக்கு வடிவம் கொடுத்தீர்களே.தோலாலும் சதையாலும் என்னைப் போர்த்தினீர்களே.+