1 சாமுவேல் 17:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அதோடு, “சிங்கத்தின் பிடியிலிருந்தும் கரடியின் பிடியிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய யெகோவாதான் இந்தப் பெலிஸ்தியனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்”+ என்றான். அதற்கு சவுல், “சரி, புறப்பட்டுப் போ, யெகோவா உன்னோடு இருப்பார்!” என்று சொன்னார்.
37 அதோடு, “சிங்கத்தின் பிடியிலிருந்தும் கரடியின் பிடியிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய யெகோவாதான் இந்தப் பெலிஸ்தியனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்”+ என்றான். அதற்கு சவுல், “சரி, புறப்பட்டுப் போ, யெகோவா உன்னோடு இருப்பார்!” என்று சொன்னார்.