சங்கீதம் 31:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+ பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+ சங்கீதம் 69:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பழிப்பேச்சைக் கேட்டுக் கேட்டு என் உள்ளம் உடைந்துவிட்டது, ஆறாத ரணமாகிவிட்டது.* யாராவது என்மேல் பரிதாபப்படுவார்களா என்று பார்த்தேன், யாருமே இல்லை.+யாராவது எனக்கு ஆறுதல் சொல்வார்களா என்று தேடினேன், ஒருவருமே இல்லை.+
11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+ பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+
20 பழிப்பேச்சைக் கேட்டுக் கேட்டு என் உள்ளம் உடைந்துவிட்டது, ஆறாத ரணமாகிவிட்டது.* யாராவது என்மேல் பரிதாபப்படுவார்களா என்று பார்த்தேன், யாருமே இல்லை.+யாராவது எனக்கு ஆறுதல் சொல்வார்களா என்று தேடினேன், ஒருவருமே இல்லை.+