சங்கீதம் 89:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 என் ஊழியன் தாவீதைக் கண்டேன்.+என்னுடைய பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.+