1 நாளாகமம் 29:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 எங்கள் முன்னோர்கள் எல்லாரையும் போல நாங்கள் உங்களுடைய பார்வையில் அன்னியர்களாகவும், தற்காலிகக் குடிகளாகவும் இருக்கிறோம்.+ இந்த உலகத்தில் எங்களுடைய வாழ்க்கை நிழலைப் போல்+ நிலையில்லாமல் இருக்கிறது. யோபு 14:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+ 2 அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+
15 எங்கள் முன்னோர்கள் எல்லாரையும் போல நாங்கள் உங்களுடைய பார்வையில் அன்னியர்களாகவும், தற்காலிகக் குடிகளாகவும் இருக்கிறோம்.+ இந்த உலகத்தில் எங்களுடைய வாழ்க்கை நிழலைப் போல்+ நிலையில்லாமல் இருக்கிறது.
14 பின்பு அவர்,“பெண்ணிடம் பிறக்கும் மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான்.+அதுவும் பெரிய போராட்டம்தான்.*+ 2 அவன் பூப்போல் பூக்கிறான், பிறகு வாடிப்போகிறான்.*+நிழல்போல் வருகிறான், பிறகு மறைந்துபோகிறான்.+