சங்கீதம் 33:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+ சங்கீதம் 37:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.+ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+ சங்கீதம் 37:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 நீ குற்றமற்றவனை* கவனி.நேர்மையானவனை எப்போதும் பார்.+ஏனென்றால், அவனுடைய எதிர்காலம் நிம்மதியாக இருக்கும்.+ சங்கீதம் 146:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன்.+தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+
12 யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+
9 அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.+ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+
37 நீ குற்றமற்றவனை* கவனி.நேர்மையானவனை எப்போதும் பார்.+ஏனென்றால், அவனுடைய எதிர்காலம் நிம்மதியாக இருக்கும்.+
5 யாக்கோபின் கடவுளைத் துணையாகக் கொண்டிருப்பவன் சந்தோஷமானவன்.+தன் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+