யோபு 26:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 இவையெல்லாம் அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!+அவரைப் பற்றி நம் காதில் விழுந்திருப்பதெல்லாம் ரொம்பவே லேசான சத்தம்தான்! அப்படியிருக்கும்போது, அவர் உண்டாக்குகிற மாபெரும் இடிமுழக்கத்தை யார்தான் புரிந்துகொள்ள முடியும்?”+ என்று சொன்னார். சங்கீதம் 139:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்கள் என்னை எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இதெல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது!* என் புத்திக்கு எட்டாதது!+ ரோமர் 11:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!
14 இவையெல்லாம் அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!+அவரைப் பற்றி நம் காதில் விழுந்திருப்பதெல்லாம் ரொம்பவே லேசான சத்தம்தான்! அப்படியிருக்கும்போது, அவர் உண்டாக்குகிற மாபெரும் இடிமுழக்கத்தை யார்தான் புரிந்துகொள்ள முடியும்?”+ என்று சொன்னார்.
6 நீங்கள் என்னை எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இதெல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது!* என் புத்திக்கு எட்டாதது!+
33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!