8 அதோடு, நீங்கள் ஒரு நகரத்துக்குள் போகும்போது, அங்கிருப்பவர்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்கள் முன்னால் வைக்கப்படுவதைச் சாப்பிடுங்கள். 9 அங்கே இருக்கிற நோயாளிகளைக் குணமாக்குங்கள். ‘கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’+ என்று அந்த நகரத்தில் இருப்பவர்களிடம் சொல்லுங்கள்.