சங்கீதம் 34:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.+மனம் நொந்துபோனவர்களை* அவர் காப்பாற்றுகிறார்.+ யாக்கோபு 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.+ பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தமாக்குங்கள்;+ இரண்டு மனதாக இருக்கிறவர்களே, உங்கள் இதயங்களைத் தூய்மையாக்குங்கள்.+
18 உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.+மனம் நொந்துபோனவர்களை* அவர் காப்பாற்றுகிறார்.+
8 கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.+ பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தமாக்குங்கள்;+ இரண்டு மனதாக இருக்கிறவர்களே, உங்கள் இதயங்களைத் தூய்மையாக்குங்கள்.+