சங்கீதம் 145:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 கீழே விழுகிற எல்லாரையும் யெகோவா தாங்கிப்பிடிக்கிறார்.+துவண்டுபோனவர்களைத் தூக்கி நிறுத்துகிறார்.+ 2 கொரிந்தியர் 7:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஆனாலும், சோர்ந்துபோனவர்களை ஆறுதல்படுத்துகிற கடவுள்,+ தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார்.