யோபு 37:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பனியைப் பார்த்து, ‘பூமியில் இறங்கு’ என்று சொல்கிறார்.+ மழையைப் பார்த்து, ‘பலமாகக் கொட்டு’ என்று சொல்கிறார்.+
6 பனியைப் பார்த்து, ‘பூமியில் இறங்கு’ என்று சொல்கிறார்.+ மழையைப் பார்த்து, ‘பலமாகக் கொட்டு’ என்று சொல்கிறார்.+