1 தீமோத்தேயு 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதனால்தான், கடினமாகவும் தீவிரமாகவும் உழைத்து வருகிறோம்.+ ஏனென்றால், எல்லா விதமான ஆட்களுக்கும்+ மீட்பராயிருக்கிற, முக்கியமாக விசுவாசமுள்ள ஆட்களுக்கு மீட்பராயிருக்கிற, உயிருள்ள கடவுள்மேல்+ நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
10 அதனால்தான், கடினமாகவும் தீவிரமாகவும் உழைத்து வருகிறோம்.+ ஏனென்றால், எல்லா விதமான ஆட்களுக்கும்+ மீட்பராயிருக்கிற, முக்கியமாக விசுவாசமுள்ள ஆட்களுக்கு மீட்பராயிருக்கிற, உயிருள்ள கடவுள்மேல்+ நம்பிக்கை வைத்திருக்கிறோம்.