உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 என் அப்பா எனக்கு இப்படிப் போதித்தார்:

      “என் வார்த்தைகளை எப்போதும் உன் இதயத்தில் வைத்துக்கொள்.+

      என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது நீண்ட காலம் வாழ்வாய்.+

  • நீதிமொழிகள் 6:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 கட்டளைதான் விளக்கு.+

      சட்டம்தான் வெளிச்சம்.+

      கண்டிப்பும் புத்திமதியும்தான் வாழ்வின் வழி.+

  • மத்தேயு 6:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 கண்தான் உடலுக்கு விளக்கு.+ உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக* இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்;

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்