நியாயாதிபதிகள் 5:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 யெகோவாவே, உங்கள் எதிரிகள் அழிந்துபோகட்டும்.+உங்களை நேசிக்கிறவர்கள் சூரியன்போல் பிரகாசமாக உதிக்கட்டும்” என்று பாடினாள்.+ அதன்பின், 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.+ சங்கீதம் 125:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 125 யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள்+அசைக்க முடியாத சீயோன் மலைபோல் இருக்கிறார்கள்.என்றென்றும் நிலைத்திருக்கிற அந்த மலைபோல் இருக்கிறார்கள்.+
31 யெகோவாவே, உங்கள் எதிரிகள் அழிந்துபோகட்டும்.+உங்களை நேசிக்கிறவர்கள் சூரியன்போல் பிரகாசமாக உதிக்கட்டும்” என்று பாடினாள்.+ அதன்பின், 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.+
125 யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள்+அசைக்க முடியாத சீயோன் மலைபோல் இருக்கிறார்கள்.என்றென்றும் நிலைத்திருக்கிற அந்த மலைபோல் இருக்கிறார்கள்.+