சங்கீதம் 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+ சங்கீதம் 20:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்கள் இதயத்திலுள்ள ஆசைகளை நிறைவேற்றி வைக்கட்டும்.+உங்களுடைய எல்லா திட்டங்களும் வெற்றியடைய உதவட்டும்.
4 உங்கள் இதயத்திலுள்ள ஆசைகளை நிறைவேற்றி வைக்கட்டும்.+உங்களுடைய எல்லா திட்டங்களும் வெற்றியடைய உதவட்டும்.