44 ஆனால், அவர் ரொம்பவே வேதனையில் இருந்ததால் இன்னும் அதிக உருக்கமாக ஜெபம் செய்துகொண்டிருந்தார்.+ அவருடைய வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகள்போல் தரையில் விழுந்தன.
27 இப்போது என் மனம் கலங்குகிறது,+ நான் என்ன சொல்வேன்? தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து* என்னைக் காப்பாற்றுங்கள்.+ இருந்தாலும், நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும்.